Imbecile - A Blog by PK

Friday, August 20, 2004

கவிச்சொலை

கன்னே கன்னம்மா..
நீ தான் எனக்கேத்த பென்னம்மா...
கன்னே கன்னம்மா..
உன் கன்னம்மென்ன இரன்டும் சந்தன கின்னமா...
கன்னே கன்னம்மா..
பூவும் நாரும் செர்ந்தால்தான் பூமாலை..
பூவும் நாரும் செர்ந்தால்தான் பூமாலை..
நீயும் நானும் செர்ந்தால்தான்மனமாலை...
கன்னே கன்னம்மா....
நம் காதலுக்கு யாரவது குருக்கே தடை நின்றால்
அவனை ஆக்குவென் மன்னொடு மன்னம்மா...

அன்புடன்,
பா.கார்த்திக்

2 Comments:

Post a Comment

<< Home